Friday, 31 January 2014

ஃபேஸ்புக் கவிதைகள்

1.உன்னோடு வாழ்ந்தால் நன்றாக இருக்கும்
 
என எண்ணுவதை விட‌

உன்னோடுதான் வாழ்வேன் என

எண்ணுவது தான் உன்மையான காதல்!


2.கண்கள் பார்க்கிறது! காதுகள் கேட்கிறது!

வாய் தானே பேசவேண்டும்!‍ என் அன்பே

உன்னோடு மட்டும் என் இதயம் பேசுவது எப்படி?


3.நேரமிருந்தால் நினைத்துப்பாருங்கள்

நேரில் வரமுடியாவிட்டாலும் உங்கள்

நினைவிலாவது வருவேன்.


4.ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் அவளை

மட்டும் கண்டுபிடித்துவிடுகிறது என் கண்கள்!

காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது?